Posted inகவிதைகள்
அவன் முகநூலில் இல்லை
நிழற்படங்கள் செய்தித் துளிகள் முகநூலில் சமூக வலைத்தளத்தில் மின்னஞ்சலில் எல்லாமே ஒத்திகைகளாய் அரங்கேறும் நாடகத்தில் எதிர் கதாபாத்திர வசனம் உடல் மொழி யூகிக்கும் முயற்சிகளாய் மின்ன்ணு ஒத்திகைகள் எப்போதும் முழு ஒப்பனையுடன் ஒப்பனையின்றி ஒத்திகையின்றி சாட்டையால்…