Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inஅறிவியல் தொழில்நுட்பம்
செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் பேரளவு உஷ்ணத்தில் பெருவெடிப்பின் போது தோற்ற காலக் குவார்க் குளுவான்கள் பிறப்பு
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/5tGYuGr-s14 https://youtu.be/bFCfRM_JNj8 +++++++++ அணுக்கருத் தொடரியக்கம் புரிந்து அணுசக்தி ஆக்கினார். உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ உயிரின மூலம் கண்டார், அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச்…
Posted inஅரசியல் சமூகம்
இஸ்லாமிய சீர்திருத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?
அயான் ஹிர்ஸி அலி நம்மிடையில் ஒரு பிரசினை வந்தடைந்திருக்கிறது - நரகத்திலிருந்து அல்ல , சொர்க்கத்திலிருந்து வருவதாய்ச் சொல்லிக்கொண்டு நம்மை வந்து அடைந்திருக்கிறது. ஆனால் அது குறித்த புரிதல் யார்க்கும் இல்லை. இஸ்லாமிய அரசு பற்றிப் பேசியபோது 2014-ல், அமெரிக்க கமாண்டர்…
Posted inஅரசியல் சமூகம்
நாளைய பங்களா தேஷ் யாருக்கானது?
தஸ்லிமா நஸரீன் என்னுடைய தாய்நாட்டைப் போற்றிப் பாராட்டும் தேசபக்தி பாடல்களை நான் ஒரு காலத்தில் பாடுவதில் விருப்பத்துடன் இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அந்த விருப்பம் இல்லை. ஏனெனில், அந்தப் பாடல்களை நான் நம்புவதில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளை தருவதில் என்னுடைய…
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 96. தஞ்சைப் பெரிய கோயில்
. அத்தை மகள் என்மீது அளவற்ற பாசமழை பொழிந்தாள். அவளுடைய பிஞ்சு மனதில் அத்தகைய ஆசையை அத்தைதான் வளர்த்துவிட்டிருந்தார். அது தவறு என்று நான் கூறமாட்டேன். உறவு விட்டுப்போகக்கூடாது என்று தொன்றுதொட்டு நம் சமுதாயத்தில் நிலவிவரும் ஒருவித கோட்பாடு…
எழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா
(மணிமாலா) எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற மாதம் பாராட்டுவிழா ஒன்று ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2015…
Posted inகதைகள்
அவன் அவள் அது – 12
( 12 ) அடுத்த இரண்டாவது நாள் கண்ணனும், சுமதியும் நேருக்கு நேர் சந்திக்கத்தான் செய்தார்கள். நடந்தது எல்லாவற்றையும் சொல்லியிருப்பாளோ என்ற பயத்தில் அவளை நேரே காணக் கூசியவனாய்த் தயங்கி நின்றான் கண்ணன். கண நேரத்தில் ஏற்பட்ட அந்தத் தவறுக்காக…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
AUSTRALIA NEWS: அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை…
Posted inகவிதைகள்
நீ தந்த செலாவணிகள்
முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் தொடர்ச்சியில் உன் விளக்கங்கள் மறிதலிப்புக்கள் செலாவணிகளாய் இலக்காய்த் தென்படும் புள்ளிகள் வேகம் திசை யாவும் வசப்படுத்தும்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு
வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு…