Posted inகவிதைகள்
நதிக்கு அணையின் மீது கோபம்..
பச்சைப் போர்வை உடுத்தி கம்பீரமாய் நிற்கும் மலை ராஜனை மற்றுமொரு போர்வையாய் கார்வண்ண முகில்கள் ஒட்டிக் கொள்ள, மகிழ்ந்து போன மலைராஜன் பரிசு கொடுக்கிறான் அது தான் மழை.. மழை நதியாகிறது.. நதியாகிய மழைக்கு அவசரம், சமுத்திர ராஜனுடன்…