Posted inகவிதைகள்
அம்மாவின்?
அம்மாவே ஆசான் அந்த ஓவியன் முதலில் தன்னை வயிற்றில் சுமந்த நிலை பின்னர் கையில் பாலாடை அடுத்து அமுதூட்டும் கிண்ணத்துடன் கையில் கரண்டியும் அருகில் அடுப்பும் பேரனைச் சுமக்கும் நடுவயது தாண்டிய கைகள்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை