தனக்குத் தானே

author
0 minutes, 1 second Read
This entry is part 6 of 16 in the series 21 பெப்ருவரி 2016

 

  • சேயோன் யாழ்வேந்தன்

ரயில்நிலையத்தின் இருக்கையில்

தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த

ஒருவனைப் பார்த்தேன்

ஒரு தேநீர் அருந்தலாம் என

நிலைய உணவுவிடுதிக்கு அழைத்தேன்

தேநீர் அருந்தியபடி

மெதுவாக அவனிடம்

‘தனக்குத்தானே பேசுவது

ஒன்றும் பிரச்சினையில்லை.

ஆனால் உனக்குள் வைத்துக்கொள்

என்னைப் போல்’ என்றேன்.

seyonyazhvaendhan@gmail.com

Series Navigationநித்ய சைதன்யா – கவிதைகள்சேதுபதி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *