தனக்குத் தானே

  சேயோன் யாழ்வேந்தன் ரயில்நிலையத்தின் இருக்கையில் தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தேன் ஒரு தேநீர் அருந்தலாம் என நிலைய உணவுவிடுதிக்கு அழைத்தேன் தேநீர் அருந்தியபடி மெதுவாக அவனிடம் ‘தனக்குத்தானே பேசுவது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் உனக்குள் வைத்துக்கொள் என்னைப் போல்’ என்றேன்.…

சேதுபதி

  0 தெளிவில்லாத தகவல் அறிக்கை போல குழப்பமான திரைக்கதையுடன் ஒரு போலீஸ் ஸ்டோரி. நேர்மையான காவல் ஆய்வாளரை உரசிப் பார்க்கும் ஊழல் உலகத்தின் வழக்கமான கதை. 0 சேதுபதி, மதுரை வட்டத்தின் காவல் ஆய்வாளர். மனைவியும் இரு பிள்ளைகளுமாக நேர்மையாக…

மிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.

  0 ஊட்டியில் போக்குவரத்து காவலராக இருக்கும் கார்த்திக்கின் ஒரே தங்கை வித்யா. அவன் ஒரு தலையாகக் காதலிக்கும் டாக்டர் ரேணுகா, டாக்டர் நவீனுடன் திருமணம் நிச்சயமானவள். ரேணுவின் தந்தை மந்திரி குருமூர்த்தியின் பகைக்கு ஆளாகும் கார்த்திக்; அதனால் கடத்தப்படும் வித்யா;…

ஒற்றையடிப் பாதை

      முந்தி வசப்படுத்த வழியில்லை என்றால் வாய்ப்பு என்றதற்குப் பெயரில்லை   நாற்காலியின் கால்களாய் உறவு முறைகள் உள்ளார்ந்து அதிகாரம் சுமக்கும் பெயர்களில்   வாய்புக்கள் பரிமாறா உறவினன் ஆயிரம் பாதங்கள் பட்டதால் ஒற்றையடிப் பாதையில் முளைக்காது ஒதுங்கிய…
நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி

நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி

கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ‘நவீன விருட்சம்’ என்ற சிற்ரிதழை நடத்திக்கொண்டுவருபவர் எழுத்தாளர் அழகியசிங்கர். ( இயற்பெயர் சந்திரமௌளி) முதலில் விருட்சம் என்ற பெயரில் மாத இதழாக வெளிவந்தது பின்னர் நவீன விருட்சம் என்ற பெயரில் காலாண்டிதழாக வரத் தொடங்கியது. இதன் இணையதளமும்…

அனைத்துலக பெண்கள் தின விழா

அன்புடையீர் வணக்கம். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்படவிருக்கும் அனைத்துலக பெண்கள் தின விழா தொடர்பான செய்தியை  இத்துடன் இணைத்துள்ளோம். இதனை தங்கள் இதழில் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் மிக்க நன்றி. அன்புடன் லெ.முருகபூபதி (துணைத்தலைவர்) அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய…

ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 425க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி. சித்ரா சிவகுமார்

2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில்

திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம், 2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில் எனக்கு கிடைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. ( } http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/Press_Release_(English)_SATA_2015.pdf கௌரி கிருபாநந்தன்

வைகறை கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரிஜினல் தாஜ்மகால் ‘ தொகுப்பை முன் வைத்து ….

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அடைக்கலாபுரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] என்ற ஊர்க்காரர் வைகறை ; பள்ளி ஆசிரியர் . இத்தொகுப்பில் 26 கவிதைகள் உள்ளன. காதல் கவிதைகள் சுயமானவை. இவருக்குக் கவிமொழி வாய்த்திருக்கிறது. பெண் தொடர்பான புதிய சிந்தனைகள் , படிமங்கள்…

முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு – 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை

மலாயாப் பல்கலைக்கழகத்தில் ரெ.கார்த்திகேசு கருத்தரங்கு. பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் தமிழ்க்கூறு நல்லுலகம் அறிந்த இலக்கியவாதியுமான முனைவர் ரெ.கார்த்திகேசு படைப்பிலக்கிய கருத்தரங்கு மலாயாப் பல்கலைக்கழக மொழி, மொழியியல் புலத்தில் 20.3.2016ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை…