Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு
தமிழ் உலக நண்பர்களே, சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது நூல் 'உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்' என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூலில் அமெரிக்க சுதந்திர தேவிச் சிலை, ஐஃபெல் கோபுரம், பிரமிடுகள், உலகப்…