இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 15 in the series 25 செப்டம்பர் 2016

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம்

நிகழ்த்தும்

காந்தியடிகள் பிறந்தநாள் விழா

நாள் : 02-10-2016, ஞாயிறு காலை 10 மணி,
இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்,

வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன்’
செயலாளர், இலக்கியச் சோலை

திருக்குறள் உரை : திரு இரா. தியாகராஜன்.
பொருள் : நட்பாராய்தல்

பட்டி மன்றம்

நடுவர் : திரு வளவ. துரையன்.
தலைவர், இலக்கியச் சோலை

காந்தியடிகளின் பெரும்புகழுக்குக்காரணம் அகிம்சையா? வாய்மையா?

அகிம்சையே! வாய்மையே!

கவி வெற்றிச்செல்வி சண்முகம் முனைவர் க. நாகராஜன்
ஓவியர் திரு. க. இரமேசு கவி மனோ

நன்றி உரை : திரு இரா. வேங்கடபதி,
செயலாளர், இலக்கியச் சோலை

வருக! வருக!

Series Navigationதொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்ஆஸ்கர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *