அருணா சுப்ரமணியன்
என் சிறகுகளின் வெண்மை
உங்கள் கண்களை
கூசச் செய்கிறதா?
எதற்காகச் சேற்றை
தெளித்து விடப் பார்க்கிறீர்கள்?
உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் தெளிக்கும் சேறு
என் மேல் படாமல் காக்க
பறக்கத் தொடங்கித் தான்
நான் உயரம் கற்றேன்…
கறை சேர்க்க நினைத்த
உங்களால் தான் நான்
கரை சேர்ந்திருக்கிறேன்….
–
- ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் 2016 மாத இதழ்
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்
- கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்
- திரும்பிப்பார்க்கின்றேன் – நீர்வைபொன்னையன்
- தொடுவானம் 141.நான் கொன்ற காதல் …
- வெளிச்சளிச்சம்
- சோப்பு
- கவிதைகள்
- தேவி – விமர்சனம்
- வெண்சிறகுகள் …….
- நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா
- கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்.
- பூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 5 டாக்டர் இராஜதுரை