நூலை ஆராதித்தல் பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 19 of 19 in the series 30 அக்டோபர் 2016

padmanabha

நூலை ஆராதித்தல்
பத்மநாப ஐயர் 75 — புத்தக வெளியீடு சென்னையில்.

வெளி ரங்கராஜன் , ரவி சுப்ரமணியன் , அழகிய சிங்கர் , ரவிக்குமார் , பாரவி ஆகியோர் நூல் மதிப்புரை வழங்குகிறார்கள் .

எல் .அய்யாசாமி , காலச்சுவடு கண்ணன் , பா .செயப்பிரகாசம் , ஏ.எஸ்.பன்னீர்செல்வம் , ஆ .ரா .வெங்கடாசலபதி , க்ரியா ராமகிருஷ்ணன் , ஜி .திலகவதி , மாலன் , அரவிந்தன் , க.பூர்ணசந்திரன் , பழ .அதியமான் இரா.முருகன் , அருண் , நிழல் திருநாவுக்கரசு, அ .சாரங்கன், சுதா ராமலிங்கம், சி .மோகன் , பி.ஆர். சுப்ரமணியன், ஜி .சுந்தர் , சுதர்சன் செல்லத்துரை .இந்திரன் , தளவாய் சுந்தரம் , சம்பத்குமார் , , மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள் .

விழாவில் தேசிய விருது பெற்ற “யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி“ ஆவணப்படம் திரையிடப்படுகிறது .

இடம் : இக்சா மையம் அரங்கு , 70 , பாந்தியன் சாலை எழும்பூர்.

நாள் : நவம்பர் 5 , சனிக்கிழமை — மாலை 5.15 மணி

தேநீர் உபசரிப்புக்குப் பின் நிகழ்ச்சி தொடங்கும்.

Series Navigationகவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *