Posted inகவிதைகள்
வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
அருணா சுப்ரமணியன் தாழப் பறக்கும் ஊர்குருவிகள் உயரப் பறக்க தொடங்கின... வல்லூறுகளோடு ஊர்குருவிகளையும் வரவேற்று கொண்டது வானம்..... ஆனால் , ஊர்குருவியின் உயரம் சில வல்லூறுகளுக்கு உறுத்துவதேன் ? உயரப் பறக்கும் ஊர்குருவிகளால் வல்லூறின் வலிமை குறைந்ததா என்ன ? வல்லூறின் உயரம்…