Posted inஅரசியல் சமூகம்
எலி வளைகள்
சோம. அழகு காலி டப்பாக்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, விதவிதமான வண்ணங்கள் பூசி, ஆங்காங்கே சாளரங்களுக்காகத் துளையிட்டு..... அட! அடுக்குமாடிக் குடியிருப்புகளைத்தான் சொல்கிறேன். சென்னையிலும் உலகமயமாக்கலுக்கு வளைந்து கொடுக்கும் இன்ன பிற பெருநகரங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாக ‘இவ்வகைக் குடியிருப்புகள் சகஜம்’…