Posted inகதைகள்
இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா
இரு கோடுகள் (முதல்பாகம்) தெலுங்கில் : ஒல்கா தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com ஆழ்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தா. யாரோ வந்தாற்போல் இருக்கவே நிமிர்ந்து பார்த்தாள். மோகன்! தனக்குக் கீழே வேலை பார்க்கும் ஆராய்ச்சி அதிகாரி. சாந்தாவுக்கு எரிச்சலாக…