Posted inகவிதைகள்
கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்
தாத்தாவுக்கின்று எண்பது வயது ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ லாக மறத்து இன்று உள்ளங்கால் ஊன்றினால் உச்சந்தலை இறங்குது சுத்தியடி வலி அந்தக் கால்களுக்கின்று காலவரையற்ற…