திருப்பூரில் 21/8/16 ஞாயிறு ஒரு நாள் குறும்பட விழா ” கனவு “ சார்பில்..

  ஒருங்கிணைப்பு : ஆர் பி அமுதன் அவரின் “  டாலர் சிட்டி “  உட்பட இவ்வாண்டு திரையிடப்போகும் படங்களின் பட்டியல் விரைவில். இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான…

தொடுவானம் 130. பொது மருத்துவம்

மருத்துவப் படிப்பு இப்போது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. வார்டில் நோயாளியைப் பார்த்து நோய் பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்டபின்  டாக்டர் புளிமூட் அது பற்றி விளக்கங்கள் கூறும்போது அந்த நோய் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ளலாம் . இரவில் விடுதியில் மருத்துவ நூலில் அந்த…
அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப் போட்டி 2016

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.   போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர்…
ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016

ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி-2016 _ கடைசி நாள் – 31 ஆகஸ்ட் 2016

  ஆறாவது ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்களும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை, கட்டுரைகள் ஆகிய நான்கு பிரிவுகளில், 2015 ஆம் ஆண்டு (ஜனவரி 2015 முதல் திசம்பர் 2015 வரை) வெளியான…
காத்திருத்தல்

காத்திருத்தல்

சேலம் எஸ். சிவகுமார் 1. முடிவில்லா எண்ணங்கள் முடிச்சுகளாய் மாறி முள் கூர்மைத் தூரிகையாய் மூளையைப் பிறாண்டியது  ;   முடிகொட்டிய எந்தன் மொட்டைத் தலைக்கும் முட்டி தேய்ந்த எந்தன் முழங்காலுக்கும் முடிச்சு போடப் பார்த்தது – கடையில்   முழக்கயிறு…
எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்

எங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்

எழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித்…
யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 5

பி.ஆர்.ஹரன்   சர்க்கஸ்கள், கோவில்கள், தனியார் வசம் உள்ள யானைகள் அனுபவித்து வரும் துன்பங்களையும் அவற்றுக்கான காரணங்களையும் பார்த்தோம். அந்த அற்புதமான வனவிலங்கைக் கடும் துன்பத்திற்கு ஆளாக்கும் உரிமையாளர்களும் பாகன்களும் எந்த மாதிரியான சட்டமீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://youtu.be/lc9D738u2YU https://youtu.be/8YiEm_cqlXc https://youtu.be/e1HA8L6Q3_8 +++++++++++++ ++++++++++++++++++ காந்த விண்மீன்கள் தீவிரக் கதிர்கள் வெளியேற்றும் ! இளம்பரிதிக் கனலில் கோள் உருவாக்க நீர்ப்பனி அணிவகுக்கும் ! பூதள விண்ணோக்கி முதன்முறை நீர்ப்பனி காணும்.…
தொடுவானம் 129. இதய முனகல் ….

தொடுவானம் 129. இதய முனகல் ….

           மருத்துவ வகுப்புகளை  பொதுவாக டாக்டர் மில்லர் நடத்தினாலும், மனை மருத்துவம் (  Clinical Medicine ) வேறு விதமானது. அது மூன்று பிரிவுகள் கொண்டது. அவை மருத்துவம் ஒன்று, மருத்துவம் இரண்டு , மருத்துவம் மூன்று என்று அழைக்கப்படடன. ஒவ்வொரு…

கதம்ப மாலை [எஸ். ஷங்கரநாராயணனின் ”ஆயுள் ரேகை” நாவலை முன்வைத்து]

  சிறுகதை என்றால் என்ன? நாவல் என்றால் என்ன எனும் வினாக்களுக்கு இதுவரை சரியான விடை கிடைக்க வில்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு ஒரு சில பாத்திரங்களுடன் படைப்பது சிறுகதை எனலாம். பல்வேறு சம்பவங்களின்…