Posted inஇலக்கியக்கட்டுரைகள்
ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக குமுதம் 'தீராநதி' இதழைத் துவங்கிய போதே பெரிய பத்திரிக்கைகள் இலக்கியத்துக்கு சமகாலத்தில் வாசகர் தரும் கவனத்தைப் புரிந்து கொண்டது தெளிவானது. விகடன் தாமதமாக விழித்துக் கொண்டதற்குப் பரிகாரமாக கனமாக வந்திருக்கிறது. மாத இதழ் இது. ஜூன்…