Posted inகவிதைகள்
பாட்டியின் சுருக்குப் பையும், பழைய செல்லாக் காசுகளும்…!
ஆ.மகராஜன், திருச்சி பொங்கலுக்காகப் பரணில் கிடந்த பழைய பொருட்களை ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தபோது துருப்பிடித்த ஒரு பழைய டிரங்க் பெட்டிக்குள் அந்த சுருக்குப்பை கிடைத்தது... அப்பொழுது யாரும் அக்கறையோடு கண்டு கொள்ளாத, பாட்டி கடைசி வரை தன் இடுப்பிலேயே வெள்ளைப் புடவைக்குள்…