Posted inகவிதைகள்
நித்ய சைதன்யா கவிதைகள்
நித்ய சைதன்யா 1.நிசி இருள் நகர்ந்த நதியில் விழுந்து கிடந்தது வானம் விண்மீன்கள் நீந்த படித்துறையில் தேங்கின பால்வீதியின் கசடுகள் நிலாவைத் தின்னத்தவித்த கெழுத்தி மீனை பாய்ந்து தாக்கியது எரிகல் ஒன்று இலைமீதமர்ந்து விட்டில்தேடிய தவளை ஒளிப்புள்ளிகளை அஞ்சியது சுடுகாட்டு தகரக்கூரையைத்…