Posted inகதைகள்
திருடன்
குருமூர்த்தி பழனிவேல் “இவனா, இவன் ஒரு திருடன்ல.....!!”, ஜோசப் தைவோ தன் அருகில் இருந்த சக பயணியிடம் அவர் படித்துகொண்டிருந்த கார்டியன் செய்தித்தாளை பார்த்து சொன்னார். அவர் சுட்டிய படம் ஒரு மத்திய அமைச்சருடயது. அவருடைய வெளிநாட்டு பயணம் பற்றிய செய்தியில்…