Posted inகவிதைகள்
ஒப்பாரி
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) விழியும் செவியும் பழுதாகிவிட்ட வாழ்வில் விதித்ததெல்லாம் அறையின் ஓர் ஓரமாய்க் கட்டிலில் அமர்ந்திருத்தல்; அவ்வப்போது சுவரொரு பாதையாக கையைக் காலாக்கி அடிக்கு அடி விரல்களை அழுந்தப் பதித்து கழிவறைக்குப் போய்வருதல்; உணவுநேரத்தில் அவசரமாய் ருசித்துச் சாப்பிட்டுப்…