Posted inகவிதைகள்
அந்த வார்த்தை உச்சரி ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ அந்த வார்த்தை உச்சரி ! கண்ணே ! அந்த வார்த்தை உச்சரி ! வந்திடும் உனக்கு விடுதலை ! அந்த வார்த்தை சொல்லிச் சொல்லி என்னைப் போல இருந்திடு ! சிந்திக்கும் எனது…