கதுவா:  ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது

கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது

ஆஷீஷ் தார் ஜனவரி 2018இல் எட்டுவயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாள். எந்த மதத்தை இந்த குற்றவாளிகள் சார்ந்திருந்தாலும் இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும். இதனை பற்றி எந்த ஒரு நாட்டிலும் இதற்கு மேல் சொல்ல இல்லை.…

8 கவிதைகள்

  கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம்   அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள்   கவிதை 2 தமிழ்விழா தமிழ்விழா தேன் கூடு வெவ்வேறு  பூச்சிகள் வெவ்வேறு பூக்கள் வெவ்வேறு…

எனக்குள் தோன்றும் உலகம்

 எஸ்.ஆல்பர்ட் திடுமென அழகு நிறைந்தது அந்த அளவு பெரிய கண்ணாடி ஜன்னல் வெண்பனியை விளைத்திருந்தது அருகருகே எதிரே சிவப்பு ரோஜாக்கள் மௌனமாக பொருந்தாமல் கற்பனையைக் காட்டிலும் விரைந்து தோன்றும் உலகம். நாம் நினைப்பதைக் காட்டிலும் பித்தமுடையதாகவும் பெரியதும், திருத்தமுடியாத patippaலவும் ஆகக்…

பின்தொடரும் சுவடுகள்

அ.டெல்பின்  திரும்பிப் பார்த்த இடமெங்கும், காலடிச் சுவடுகள், மெலிதாயும்,நீண்டும் பெரிதாகவும்,ஆழப் பதிந்தும் சோர்ந்தும் ............... இறந்த காலத்தின் முடிவுகள் எதிர்காலத்தின்  வெளிச்சத்தை பாதித்துத் தான் இருந்தன. எங்கோ தொலைதூரத்தில் மங்கலாய் ஒளிக்கீற்று நம்பிக்கைகளை  முன்னோக்க சுவடுகள் பின்தொடர்ந்தன .

முன்பதிவில்லா தொடா் பயணம்

  முனைவா் சி. இரகு   மனிதனே உனக்கு முகவரி தேடுகின்றாயோ?   அப்படியானால் இரவில் தொடா்வண்டியில் நெடுந்தூர பயணத்தை………   முன்பதிவில்லா பதிவுச்சீட்டில் பயணத்தை பயணித்துப்பார்.   அளவுகடந்த பொறுமை நிதானம் பிறக்கும். புதிய மனவலிமை உதயமாகும்……..   ஆணவத்தோடு…

இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு

இந்திய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ பிரபஞ்சத்தின் சிற்பச் செங்கல் ! புவிக்கோள் துளைத்திடும் நுண்துகள் ! பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் !…

நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   ++++++++++++++++++++++++     https://youtu.be/By6sZ6RGCEQ   https://youtu.be/LPvfeOiKbm8   https://youtu.be/eG7em_89sig     ++++++++++++++++    வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சி 2018 ஏப்ரல் 11 ஆம்…

தொடுவானம் 217. தங்கையின் திருமணம்

                    நான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன்…

சோழன்

சு. இராமகோபால்  அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய  மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக…

தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா

  சக்தி மகளிர் அறக்கட்டளை,  பாண்டியன் நகர் , திருப்பூர் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றதற்குப் பாராட்டுவிழா    வியாழன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர்             …