வள்ளல்

  முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு   அமீதாம்மாள்

விழி

சு. இராமகோபால்   சாதாரணமான அவனுடன் பேச்சு அறுபட்டுவிட்டது அறுபது ஆண்டுகளுக்கு மேலிருக்கும் கல்லூரி விடுதியில் நடந்தது அறுபட்டது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது எனக்குக் கோபம் வந்தது ஞாபகமிருக்கிறது எதனாலென்பதைக் காலம் விழுங்கிவிட்டது சின்னஞ்சிறுசுகளாகத் தொடங்கியபோது வகுப்பில் நின்று வாத்தியாருக்கு…

உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்

அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – தி இமிடேசன் கேம் (The Immitation Game) என்ற இந்தத் திரைப்படம், ஒரு உண்மை வரலாற்றுக் கதையை அடிப்படையாய்க் கொண்ட அறிவியல் கதை ஆகும். எனவே என் விமர்சனத்தை தொடங்குவதற்கு முன்னால், அந்த உலக…

மன்னித்துக்கொள் மானுடமே..

வித்யாசாகர் காலம் சில நேரம் இப்படித்தான் தனது தலையில் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறது.. ஆம் காலத்தை நோவாது வேறு யாரை நோவேன்.. ? பள்ளிக்கூடத்திலிருந்து கருவறை வரை மனிதரின் தீமைகளே பெருகிநின்று காணுமிடமெல்லாம் குற்றம் குற்றமெனில் நாற்றம் நாற்றமே எங்குமெனில் நான்…

அப்பா அடிச்சா அது தர்ம அடி

வித்யாசாகர் அடித்தாலும் திட்டினாலும் முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும் அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான் வசந்தமான நாட்கள்.. அப்பா கையில் அடி வாங்குவது அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்.. நம்மை புதிதாகப் பெற்றெடுக்கவே அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே நிறைய அப்பாக்களும்…

சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)

06-05-2018, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. MM திரையரங்கம், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில். சினிமா ரசனை வகுப்பெடுப்பவர் & கலந்துரையாடல்: சணல் குமார் சசிதரன் திரையிடப்படும் படம்: செக்சி துர்கா - இயக்கம்: சணல் குமார் சசிதரன் (மலையாளம்) நுழைவுக்கட்டணம்: ரூபாய்…

மருத்துவக் கட்டுரை வாய்ப் புண்கள்

          வாய்ப் புண்கள் வாய்க்குள் உள் கன்னங்களிலும், பற்கள் ஈறுகளிலும் , உதடுகளின் உள்புறமும் சிறு வட்டவடிவில் தோன்றுபவை. இவை அதிகம் வலி தரும்.இவை மஞ்சள், சாம்பல், வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களிலும் தோற்றம் தரலாம்.…
நாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்

நாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்

      http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village ****************** எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து.  ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக்  கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம்  செவ்வாய்க்…

தொடுவானம் 218. தங்கைக்காக

                  நான் மீண்டும் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்கு  கூட்டி வந்தேன். அவளை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும்போது திருமண ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். கலைசுந்தரிக்கு போட்டுள்ள நகைகளின் அளவில் நகைகள் கொண்டு செல்ல வேண்டும்.நண்பன் பெரிதாக…

பியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்

  22-04-2018 & 23-04-2018 (ஞாயிறு மற்றும் திங்கள்)   பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கே அருகில். நண்பர்களே ஏப்ரல்…