Posted inகவிதைகள்
முன்பதிவில்லா தொடா் பயணம்
முனைவா் சி. இரகு மனிதனே உனக்கு முகவரி தேடுகின்றாயோ? அப்படியானால் இரவில் தொடா்வண்டியில் நெடுந்தூர பயணத்தை……… முன்பதிவில்லா பதிவுச்சீட்டில் பயணத்தை பயணித்துப்பார். அளவுகடந்த பொறுமை நிதானம் பிறக்கும். புதிய மனவலிமை உதயமாகும்…….. ஆணவத்தோடு…