Posted inஅரசியல் சமூகம்
எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்
துக்காராம் பி ஆர் ஹரனும் நானும் பல வருடங்களாக தொடர்பில் இருந்தோம். ஆனால் தினந்தோறும் பேசியதில்லை. சில மாதங்களுக்கு ஒரு முறை கூப்பிடுவேன். எப்போதாவது இந்தியாவுக்கு போனால், அவருடன் கட்டாயமாக அவரது பைக்கில் சென்று அவர் பரிந்துரைக்கும் உணவுக்கடைகளில் பாலாவும் நானும்…