Posted inகவிதைகள்
புலர்ந்தும் புலராத சுதந்திரம்
நள்ளிரவில் பெற்ற சுதந்திரம் இன்னும் கண் விழிக்க கீழ்வானம் சிவக்க வில்லை ! முடிய வில்லை இருளாட்சி ! குடிவாழ்வைப் பொருளாட்சி ஆக்கும் பூதப் பண முதலைகள் மடிக்குள் வெடி மறைத்து நடக்குது மதப்போர் ! ஏர் முனைகள் வளைக்கப் பட்டு…