Posted inகவிதைகள்
அறுவடை
பிச்சினிக்காடு இளங்கோ 28.9.2018) அனைத்துப்பையிலும் அதுதான் இருக்கிறது அதற்காகத்தான் உயிர்வளி நுழைந்து திரும்புகிறது அதுவே முதன்மையெனில் அதுமட்டும் எப்படி சாத்தியம்? விழுந்து விழிதிறக்காமல் சிரித்துச்செழிக்காமல் ஆயுதம் இருந்தும் ஆவதென்ன? விளைச்சலுக்கு விழுக்காடு குறைவுதான் அதற்காக என்பதிலே இருக்கிறது....... பொருள்படப் பொழுதை இழப்பதை…