Posted inகவிதைகள்
நானோர் இழப்பாளி ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கன டா ++++++++++++++++ நானோர் இழப்பாளி ! நானோர் இழப்பாளி ! வெளிப்புறம் தெரிவது போல் நானில்லை ! நேசித்த பெண்டிரில் நான் வென்றது, நேசித்த வனிதரில் நான் இழந்தது, எல்லோரிலும் ஒருத்தியை மட்டும் இழந்தி ருக்கக்…