Posted inகவிதைகள்
வழிச்செலவு
ஒருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில் எனக்கேயெனக்கான நிழலை குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில் இன்று நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர். சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி; சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின் திருப்பெயர்களைச் செதுக்கியபடி; சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;…