Posted inஅரசியல் சமூகம்
இந்தியாவிலிருந்து சுரண்டிய பணத்தை பிரிட்டன் திரும்ப கொடுக்க முயற்சித்தால் முழு திவாலாக ஆகும்
உத்ஸா பட்னாயக் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஒரு மாநாட்டில் உரையாற்றுகையில், இந்தியாவில் இருந்து பணத்தை திருப்பிச் செலுத்த முயற்சி செய்தால் பிரிட்டன் முழுதிவாலாக ஆகிவிடும் என பிரபல பொருளாதார நிபுணர் உத்ஸா பட்நாயக் தெரிவித்தார். மூன்று நாள் சாம்…