அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்

author
0 minutes, 43 seconds Read
This entry is part 3 of 9 in the series 31 மே 2020

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7

நுண்கலைமன்றம் – 2020

நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில்  கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க அழைக்கின்றோம்.

கொரானா விழிப்புணர்வு போட்டிகள்

©        பதிவுக் கட்டணம் இல்லை.

©        போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு மின் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

1.திறனறி தேர்விற்கு இந்த இணைப்பிற்குச் சென்று பதிவிடவும்

https://forms.gle/uNsnoModKyKk5iv66

தமிழரின் சூழலியல் குறித்த திறனறி வினா. பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளில் இருந்த அறிவியல், முன் உணர்வு, விழிப்புணர்வு, சூழல் பாதுகாப்பு தொடர்பான வினாக்கள்.                      

(பதினென் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து மட்டும்)

2.படக்கவிதை போட்டிக்கான இணைப்பு

https://forms.gle/7KMnXri34LysB6SVA

கொரானா குறித்த படத்திற்கேற்ற கவிதை (மரபுக் கவிதை அல்லது  புதுக்கவிதை 16 வரிகள் மட்டும்)

3. கொரானா குறித்த குறள் போட்டிக்கான இணைப்பு

https://forms.gle/h9LAt3XszMsGbrNEA

 (1.சூழல்,2.உணவு,3.வாழ்வியல்முறை,4.நோய்,5.தூய்மை சார்ந்த குறள்கள்)

தொடர்பிற்கு ஒருங்கிணைப்பாளர்

முனைவர் ஜ.பிரேமலதா

 9488417411 &   9488602531

 முனைவர் சி.கலைச்செல்வன்

முதல்வர்

               அரசு கலைக்கல்லூரி(த)

சேலம் -7


Thanks & regards
Dr.J.Premalatha,
Tamil Professor,                                  
Govt.Arts College,
Salem-7.
9488417411
http://vjpremalatha.blogspot.in
http://salem7artstamil.blogspot.in
https://vjpremalatha.wordpress.com
http://jpremalatha.blogspot.in/

Series Navigationதன்னையே கொல்லும்நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *