31 மே 2020
latseriesid seriesname=31 மே 2020
latseriesidmay31_2020 seriesname=31 மே 2020
latseriesidmay31_2020 seriesname=31 மே 2020
latseriesidmay31_202031 மே 2020
latseriesidmay31_2020 seriesname=31 மே 2020
latseriesidmay31_2020 seriesname=31 மே 2020
latseriesidmay31_2020 seriesname=31 மே 2020
latseriesidmay31_202031 மே 2020
latseriesidmay31_2020 seriesname=31 மே 2020
latseriesidmay31_2020எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும்மொழியாகி , கொஞ்சம்கொஞ்சமாக வெறும்பேச்சு மொழியாக மாறி வருகிறது. தமிழ் பத்திரிக்கைகள் அழிந்து வருகின்றன. தமிழ் வாசிக்கத் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது பன்மொழிப்புலவர் மு.ஜகந்நாதராஜா மொழி பெயர்த்த நாகானந்தம் […]
”வேணாம் கோபு; நான் சொல்றதைக் கேளு” என்றான் சந்திரன். ”நீ சும்மா இரு சந்திரா” நேத்து ராத்திரி பூரா என் பொண்ணு தூங்கவே இல்லை தெரியுமா? என்றான் பதிலுக்குக் கோபு. ”ஆமாம் அவ தப்புதான செஞ்சா?” “என்னா பெரிய தப்பு?, வீட்டுக் கணக்கைப் போடல; அதான” “ஆமாம் அது தப்பில்லையா? புள்ளங்க வீட்ல போட்டுக்கிட்டு வரணும்தான டீச்சர் தராங்க; அதைப் போடாம வந்தா குத்தந்தான” “அதுக்காக பெஞ்சு மேல ஏறி நிக்கச் சொல்றதா? “சரி; […]
எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்றுஎன ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும்மொழியாகி , கொஞ்சம்கொஞ்சமாக வெறும்பேச்சு மொழியாக மாறி வருகிறது. தமிழ் பத்திரிக்கைகள் அழிந்து வருகின்றன. தமிழ் வாசிக்கத் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது பன்மொழிப்புலவர் மு.ஜகந்நாதராஜா மொழி பெயர்த்த நாகானந்தம் […]
கரோனா ஸிந்துஜா 1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் நாம். 2 பசும்புல் தரை. பச்சைச் செடி, கொடி, மரம். முத்தமிடும் சுத்தக் காற்று. இரைச்சலற்ற தெரு. முற்றத்திலும் திண்ணையிலும் உரையாடும் குரல்கள். இழந்தவை இவையென நினைத்தவை அனைத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டு இழக்க முடியாததை எடுத்துச் சென்றது. […]
Posted on May 31, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் […]
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 நுண்கலைமன்றம் – 2020 நுண்கலைமன்றம் சார்பில் நடத்தப்படும், கீழ்க்காணும் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் பங்கேற்க அழைக்கின்றோம். கொரானா விழிப்புணர்வு போட்டிகள் © பதிவுக் கட்டணம் இல்லை. © போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு மின் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். 1.திறனறி தேர்விற்கு இந்த இணைப்பிற்குச் சென்று பதிவிடவும் தமிழரின் சூழலியல் குறித்த திறனறி வினா. பழந்தமிழரின் வாழ்வியல் முறைகளில் இருந்த அறிவியல், முன் உணர்வு, விழிப்புணர்வு, சூழல் பாதுகாப்பு தொடர்பான வினாக்கள். (பதினென் மேற்கணக்கு, […]
பின்னூட்டங்கள்