Posted inஅரசியல் சமூகம் இலக்கியக்கட்டுரைகள்
அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்
ஜோதிர்லதா கிரிஜா நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார். அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான்.…