நாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.fastcompany.com/90448176/inside-nasas-2-5-billion-mission-to-find-evidence-of-life-on-marshttps://www.jpl.nasa.gov/news/news.php?feature=7563https://youtu.be/s595S1Vf3PE செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ 2020 ஆண்டில் நாசா மீண்டும் செவ்வாய்க் கோளுக்குப் பயணம். நாசா ஏவப்போகும் 2020 புதுத்…

இக்கரைக்கு அக்கரை பச்சை

பவானி ரெகு பச்சை தேவையெனப் பித்தேறி மனம் பகலிரவுப் பொழுதுகளைப் பலியாக்கிச் சென்று, அச்சம் இலா நெறி அடி யொழுகியேனும் அடர்பச்சைக்கு நிதம் அடிபணிந் தேகும். இச்சகத்தில் இப்புறம் தேடா இருமருங்கின் அப்புறம் காணும் நிச்சயமற்றதை நினைந்தேங்கி, நிம்மதி தொலைத் திங்கே…
ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா

ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா

ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், ( கலைஞர் அறிவாலயம் அருகில்)5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில்., தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது . திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, ( Federation of…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றி

அன்பார்ந்த வாசகர்களுக்கு, சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் இன்று (12 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு: சிறுகதைகள்: அலகுடைய விளையாட்டு – சிவா கிருஷ்ணமூர்த்தி உயிராயுதம்  - கமலதேவி 2016 – எண்கள் – அமர்நாத் ஒரு தூரிகை – ஜான் பெர்ஜர் …

ரத்ததானம்

துபாய் ரத்ததான மையத்துக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அவசிய தேவைகளுக்காக ஓ பாசிட்டிவ் மற்றும் ஏ பாசிட்டிவ் ஆகிய ரத்த வகைகள் தேவைப்படுகிறது. இந்த ரத்த வகைகளை உடையவர்கள் ரத்ததானம் செய்ய விரும்பினால் வார நாட்களில் காலை 7.30 மணி முதல் மாலை 7 மணி வரை அமீரக அடையாள அட்டையுடன் துபாய் லத்திபா…

2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்

Posted on January 5, 2020 India targets New Moon Mission Chandrayaan -3 in 2020சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா******************************* http://www.moondaily.com/reports/India_targets_new_moon_mission_in_2020_999.html ++++++++++++++++++++++ 2020 ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி  நிலாவில் தளவுளவி,…

கைமாறு

என் ஓவியங்களுக்கு வண்ணங்களாய் வந்தவர்க்கு வேரறியாக் காலத்தில் நீர் தந்த கரங்களுக்கு படரத்துடித்தபோது கூரையாய் ஆனவர்க்கு வாழ்க்கைப் பாதையில் எழுபதைத் தாண்ட செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு கூவி விற்ற பொருளுக்கு காசு தந்தவர்க்கு வியர்வை காய விசிறி விட்டவர்க்கு வாழ்க்கைச் சிலேட்டில் தப்பாய்…

அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

             எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே.          பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது,          நம்முடை நாயகனே,…

இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்

என். எஸ்.வெங்கட்ராமன் கேரளாவில் இயற்கை எரிவாயு இறக்குமதி அமைப்பு கேரளா மாநிலம், கொச்சியில்,சுமார் ரூபாய்.4000 கோடி முதலீட்டில், இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் (LNG terminal) அமைக்கப்பட்டது.  தற்போது, இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது.…