சிற்றிதழ் சிறப்பிதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 19 of 19 in the series 30 மே 2021
வணக்கம்,
காற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்.இது காற்றுவெளி வழங்கும் மூன்றாவது சிற்றிதழ் சிறப்பிதழாகும்.
சிற்றிதழ்கள் பற்றிய கட்டுரைகளை(ஆய்வாக)(வேறெங்கும் வெளிவராத) எதிர்பார்க்கிறோம்.(ஏ4 அளவில் – 4 பக்கங்களில்).
சிற்றிதழ்களின் அறிமுகத்திற்கு சிற்றிதழ்களை அறிமுகக்குறிப்புக்களுடன் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
நண்பர்களுக்கும் தகவலைப் பரிமாறுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
சஞ்சிகைகளை அனுப்ப:
R.Mahendran,
34, Redriffe Road,
Plaistow,
London E13 0JX,
UK
கட்டுரைகள் அனுப்ப:
Series Navigationமெல்பன்  3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன்  ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *