சொல்வனம் 246 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 14 of 19 in the series 30 மே 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 246 ஆம் இதழ் 23 மே 2021 அன்று வெளியிடப்பட்டது. பத்திரிகையை https://solvanam.com/  என்ற முகவரியில் கண்டு படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

ஆணின் அன்பு  – விஜயலக்ஷ்மி

காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள் – முனைவர் ம. இராமச்சந்திரன்

நீர் தான் ரசிக சிகாமணி! மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன்

இந்துஸ்தானி, கர்நாடக இசைக்கலைஞர்கள் எவ்வாறு சுருதியில் ஈடுபடுகிறார்கள் – லக்ஷ்மி ஸ்ரீராம் (மொழியாக்கம்: முத்து காளிமுத்து)

காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!! – குமரி எஸ். நீலகண்டன்

கன்னிக்கருவறை: பார்த்தீனியம் – லோகமாதேவி

இலா நகரில் பன்மைத்துவம் – கடலூர் வாசு

டால்கம் பவுடர் – பகுதி 2 – ரவி நடராஜன்

பசும் நீர்வாயு (Green Hydrogen) – ந. பானுமதி

ஆர்த்தேறும் கடல் – உத்ரா

 

சிறுகதைகள்:

நுழைவாயில் – கணேஷ் வெங்கட்ராமன்

விமான தளத்தை விற்ற சிறுவன் – டெம்சுலா ஆவ் (மொழியாக்கம்: எம். ஏ. சுசீலா)

நண்பன் – மலேசியா ஸ்ரீகாந்தன்

 

நாவல்:

மின்னல் சங்கேதம் – பிபூதிபூஷண் பந்த்யோபாத்யாய் (வங்க நாவல்) மொழியாக்கம்: சேதுபதி அருணாசலம்

கவிதைகள்:

குமார் சேகரன் கவிதைகள்

பாப்லோ நெருடா ஸ்பானிஷ் கவிதைகள் – மொழியாக்கம்: ராமலக்ஷ்மி

மற்றும்:

மனச் சோர்வைக் குணப்படுத்தும் மேஜிக் காளான்கள் – கோரா – மகரந்தக் குறிப்புகள்

கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி – கோரா – மகரந்தக் குறிப்புகள்

அறிவிப்பு:

பிரான்சில் தமிழ் நவீன இலக்கிய விழா அறிவிப்பு

தளத்துக்கு வந்து படித்த பின் வாசகர் கருத்துகளை அந்தந்தப் பதிவின் கீழே இட வசதி செய்திருக்கிறோம். கருத்துகள் மட்டுறுத்தப்பட்டு பிரசுரமாகும். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். அதற்கு முகவரி solvanam.editor@gmail.com.

எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் இதே முகவரியைப் பயன்படுத்தவும்.

 

வாசகர்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationநீ ஒரு சரியான முட்டாள் !யாதுமாகியவள்……
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *