சொல்வனம் இணையப் பத்திரிகையின் 249 ஆம் இதழ்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 7 of 11 in the series 4 ஜூலை 2021

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 249 ஆம் இதழ் 27 ஜூன் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை இணையத்தில் படிக்க முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

 கட்டுரைகள்:

எதிர்ப்பை – நாஞ்சில் நாடன்

சதி எனும் சதி – கோன்ராட் எல்ஸ்ட் ( தமிழில்: கடலூர் வாசு)

‘தான்’ அமுதம் இறவாதது – நாகரத்தினம் கிருஷ்ணா

செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1 – ரவி நடராஜன்

வெனிலா கல்யாணம் – லோகமாதேவி

 கதைகள்:

வரைபடத்தில் இருக்கும் இருண்ட வெளிகள் – அஞ்சலி ஸச்தேவா  (தமிழாக்கம்: மைத்ரேயன்)

விடை – தருணாதித்தன்

ஒரு சாத்தானின் கடிதம் – குமாரநந்தன்

மௌனத்தின் மெல்லிய ஓசை – பாஸ்கர் ஆறுமுகம்

இடைவேளை – கிருத்திகா

 நாவல்:

மின்னல் சங்கேதம் – பிபூதி பூஷண் பந்த்யோபாத்யாய் (தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

 கவிதைகள்:

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

ப. ஆனந்த் கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

கவிப்ரியா கவிதைகள்

 

இதழைப் படித்த பின் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏதுவாய், அந்தந்தப் பதிவுகளின் கீழே வசதி உண்டு. தவிர மின்னஞ்சல் மூலமாகவும் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அனுப்பவும் அந்த முகவரியைப் பயன்படுத்தவும்.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஅஸ்தியில் பங்கு5.ஔவையாரும் அசதியும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *