இரண்டு நாவல்கள் வெளியீடு

இரண்டு நாவல்கள் வெளியீடு

அன்புடையீர், எனது கீழ்க்கண்ட எனது இரு நாவல்கள் 45 - வது புத்தகக் கண்காட்சியில் வெளியிடுவதாக இருந்தது.   ஆனால்  கண்காட்சி ரத்து செய்யப்பட்டு விட்டது.   இந்த நிலையில் கீழ்க்கண்ட எனது இரண்டு நாவல்களையும் அறிமுகப் படுத்த வேண்டுகிறேன்.  …

வலி

ஜோதிர்லதா கிரிஜா (கிருஹ ஷோபா இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது.)                    சுந்தரம் நம்ப முடியாதவராய் அப்படியே நின்று போனார். அவரும்  கடந்த இரண்டு ஆண்டுகளாய் மைதிலிக்கு வரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. ளுக்காக வரன்…
கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு

அழகியசிங்கர்            பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது.  பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான் வெற்றி பெற்றது.  முப்பதுகளில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு வின் முயற்சியால் தமிழில் புதுக்கவிதை என்ற புதிய பாதையை உருவாக்கக் காரணமாக இருந்தார்கள்.            இருபதாம்…

ஆதியோகி கவிதைகள்

ஆதியோகி    அந்த நடைபாதைச் சிறுமி எழுதிக்கொண்டிருப்பதும், 'வீட்டு'ப்பாடம்தான்...! *** உக்கிரமாய் அடித்து  ஓய்ந்த மழைக்குப்பின், இதமாய் தூறிக்  கொண்டிருக்கிறது வெயில்..‌. *** சீரான வேகத்தில்தான் பூமி சுழல்கிற போதும் எனது இரவுகள் மட்டும் ஏன் மெதுவாக நகர்கின்றன? ***  …
2021 ஒரு பார்வை

2021 ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள்…

பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://video.nationalgeographic.com/video/untamed/blue-morpho-butterfly?source=relatedvideo ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம்  [Dark Creator, Dark Force, Dark Energy, Dark Matter]…