Posted inகவிதைகள்
பகடையாட்டம்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு கொலையாளி போராளியாவதும் போராளி கொலையாளியாவதும் அவரவர் கை துருப்புச்சீட்டுகளாய் பகடையாட்டங்கள் _ அரசியல்களத்தில் அறிவுத்தளத்தில் ஆன்மிக வெளியில் அன்றாட வாழ்வில். நேற்றுவரை மதிக்கப்பட்ட தலைவர் மண்ணாங்கட்டியாகிவிடுவதும் முந்தாநேற்றுவரை…