அன்புடையீர், 25 டிசம்பர் 2022
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 285 ஆம் இதழ் இன்று (25 டிசம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.
கட்டுரைகள்:
சிவன்ன சமுத்திரம் – ரகு ராமன் (பயணக் கட்டுரை)
பர்கோட் – – லதா குப்பா (கங்கா தேசத்தை நோக்கி தொடர் -பாகம் -3)
மாலதி சந்தூர், ரேணுகா தேவி – தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்]
சோசியலிசம்: நிறுவனங்களை பலவீனப்படுத்துவதா?–கோரா (சோசலிசத்துக்கான நேரம் தொடரில் பாகம் 3)
அஷ்டத்யாயீ – உத்ரா
சந்தாதாரரின் ஒரு முறை பயன்பாடு – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -4)
உன்னை ஒன்று கேட்பேன்– பானுமதி ந.
மிஸல்டோ – முத்தச் சிறுகிளை– லோகமாதேவி
மேற்கத்திய இசை: எளிய அறிமுகம் – விவேக் சுப்ரமணியன்
குளிரில் தனிமை கொடிது – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர்)
குறுநாவல்கள்:
பனி இறுகிய காடு பாகம் 2 – கே.ஜே. அசோக்குமார்
பணம் பணம்…2 – அமர்நாத்
சிறுகதைகள்:
உன் பார்வையில் – விக்னேஷ்
காரியம் – கா. ரஃபீக் ராஜா
யார் ஐரிஷ்காரர் ? – கிஷ் ஜென் (தமிழில்: மைத்ரேயன்)
வானம் பொழிகிறது பூமி விளைகிறது – அமர்நாத்
நாவல்கள்:
இறுதி வாக்குமூலம் – வண்ண நிலவன் (வாக்குமூலம் நாவலின் இறுதி பாகம்)
மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 4 – க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
மிளகு அத்தியாயம் முப்பத்தாறு – இரா. முருகன்
அதிரியன் நினைவுகள் – 4 – மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா
கவிதைகள்:
ஆறு கவிதைகள் – அராதி
வீடு, அலை, மதுரம் & கருப்பை காய்தல் – விஜி ராம்குமார்
கனவின் நீரோடை –ஆதித் சக்திவேல்
இரு கவிதைகள் – ஆமிரா
இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
உங்கள் வருகையை எதிர்நோக்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு—
Editor/-
Solvanam.com
- ஹேப்பி நியூ இயர்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.
- 2022 ஒரு சாமானியனின் பார்வை
- 21ம் நூற்றாண்டு
- புத்தாண்டு பிறந்தது
- எங்கேயோ கேட்ட கதை அல்லது ராஜா ராஜாதான்
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோஅங்கம் -1 காட்சி -2 பாகம் -1
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல் விருதுகள் – 2022
இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்
பாவண்ணனுக்கும் கிடைக்கிறது - பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் சக்தி விருது 2023.
- சொல்வனம் 285 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
- நீந்தத் தெரியாதவன் பார்த்த நாட்டியநாடகம்