முத்தப் பயணம்

முத்தப் பயணம்
Valentine's Day. A young guy kisses a young pretty girl. The concept of the first kiss, date, relationship. Heart symbol.
This entry is part 14 of 20 in the series 29 ஜனவரி 2023

முரளி அகராதி

Valentine’s Day. A young guy kisses a young pretty girl. The concept of the first kiss, date, relationship. Heart symbol.

நெடுநேரம் கொண்ட முத்தத்தில் கணநேரம் யோசிக்கலானேன்.

இப்படியே இருந்த இடத்திலே வெகுதூரம் பயணிக்கலானோம்.

இலக்கில்லை என்றறிந்தும் வழிமறக்க வகைசெய்யக் கூடும்.

இறுதிவரை வழி தேடியே நிதம் வாழ வேண்டும்.

Series Navigationபிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?சருகு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *