தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்
தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான உரையாடல் களமான
தில்லிகையின் மார்ச் மாத நிகழ்வு வரும் சனி நடைபெற உள்ளது.
தலைப்பு : புனைவு : எழுதுதலும் வாசித்தலும்
உரை : பா. வெங்கடேசன், எழுத்தாளர், தமிழ்நாடு.
உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து புத்தகங்களை அறிமுகம் செய்தல். பங்கேற்பாளர்கள் தாங்கள் படித்த, பகிர விரும்பும் இலக்கியம் சார்ந்த புத்தகங்களின் கருத்துகளை 5 நிமிட அளவில் சுருக்கமாக அறிமுகம் செய்யலாம்.
நாள் : 25.03.23
நேரம் : மாலை 3.30 மணி.
இடம் : பாரதி அரங்கம், தில்லித் தமிழ்ச் சங்கம், RK புரம்
உரையாளர் குறித்த அறிமுகத்திற்கு :
https://g.co/kgs/sdgwDh

- இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு பனிநீர்ப் பாறை இருப்பதைக் காட்டியுள்ளது
- புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா
- ஆகச் சிறந்த காதல் – ஆகச் சிறந்த அரசியல்
- உலக சிட்டுக்குருவிகளின் நாள்
- அகழ்நானூறு 20
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1
- குருவியும் சரக்கொன்றையும்
- புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு
- சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் ! ரசிகர்களும் வாசகர்களும் சந்திக்கும் புள்ளி ! !
- காலவெளி ஒரு நூலகம்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை
- போகம்
- சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2
- தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்
- அந்தரம்
- பூமியில் உயிரின மூலவிகள் தோற்றம்
- நட்பூ
- நாவல் தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE 1900)
- 18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா
- பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை
- வஞ்சனை சொல்வாரடீ, கிளியே