இலக்கியப்பூக்கள் 277

author
0 minutes, 13 seconds Read
This entry is part 7 of 12 in the series 17 ஏப்ரல் 2023

இலக்கியப்பூக்கள் 277

வணக்கம்,
இவ்வாரம் (வெள்ளிக்கிழமை/14/04/2023) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப் பின்னர்) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (http://ilctamil.com) இலக்கியப்பூக்கள் இதழ் 277 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
     கவிஞர்.இந்திரன் இராஜேந்திரன். (கவிதை:கள்ளிப்பூக்கள்…நன்றி:முகநூல்),
     கவிஞர்.வண்ணதாசன் (கவிதை:முகம் கூடத் தொலைந்திருந்தது…நன்றி:முகநூல்),
     எழுத்தாளர்.சோலச்சி (கதை:பென்சில் நன்றி:பாக்யா இதழ்/இனிய நந்தவனம் பதிப்பகம்/சிறுகதை.கொம்),
     எழுத்தாளர்.கமலினி கதிர் (சுவிஸ்),
     எழுத்தாளர்.வேல் அமுதன்(இலங்கை) (குறுங்கதை:தாய்ப்பாசம் நன்றி:செங்கதிர் இதழ்-மட்டக்களப்பு),
     சுப்பிரமணியம்.குணேஸ்வரன்(துவாரகன் -இலங்கை),
     திருமதி.மாதவி சிவலீலன்(இங்கிலாந்து)(நூல் அறிமுகம்:தமிழ் உதயாவின்நூல்..)
ஆகியோரின் படைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
உங்கள் படைப்புகளையும் எம் பி 3 ஒலி வடிவில்(தெளிவான பதிவாக) அனுப்புங்கள்.
மேலும்,
எதிர்வரும் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த சிறப்பு நிகழ்விற்கான படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.
அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி.
இணைந்திருப்போம்.
அன்புடன்,
முல்லைஅமுதன்
முள்ளிமைந்தன்(தொழில்நுட்ப உதவி)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி)
படைப்புக்கள் அனுப்ப:
mahendran54@hotmail.com
நிகழ்வைக் கேட்க:
         (தமிழக நேரம்: அதிகாலை ;1.37 ,மலேசிய/சிங்கப்பூர் நேரம்: அதிகாலை 4.06)
           (http://ilctamil.com )

Series Navigationநாவல்  தினை              அத்தியாயம்  பத்து                     CE 300ஆசை 1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *