சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் 

author
1 minute, 33 seconds Read
This entry is part 1 of 10 in the series 30 ஏப்ரல் 2023

அன்புடையீர்,                                                                         23 ஏப்ரல் 2023 

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 293 ஆம் இதழ் இன்று (23 ஏப்ரல் 2023) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ 

இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: 

அறிவிப்புமுன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும் 

கட்டுரைகள்:  

தெய்யம் — மனிதன் கடவுளாக மாறும் ஆட்டம் – ரகு ராமன் 

அதிட்டம் – நாஞ்சில் நாடன்  

ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை– மீனாக்ஷி பாலகணேஷ் 

மரபுகள், பழக்கங்கள், வழக்கங்கள்  – உத்ரா 

ஜோ ரோகன் – புதுயுகத்தின் கலாச்சார நிகழ்வு – ஜெகன் நாதன் 

மனக் கட்டுப்பாட்டின் மந்திரவாதிகள்  – லெய்ஃப் அல்-ஷவாஃப் (தமிழில்: அருணாச்சலம் ரமணன்) 

தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – ஷாராஜ் 

டைபாய்டு மேரி – லோகமாதேவி 

காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி – காத்யாயனி வித்மஹே (தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடரில் 15 ஆம் அத்தியாயம்] 

மனதை லேசாக்கிய மலேசியப்பயணம்  – வித்யா அருண் 

‘குரவை’ நூல்– வாசிப்பு அனுபவம்  – கலை கார்ல் மார்க்ஸ் 

இன்றையப் போர்விமானங்களின் தோற்றம் – ஒரு அரிசோனன் 

ரிஷிகேஷ் – லதா குப்பா 

தானியங்கி வாகனங்கள் செயல்படும் முறை  – கேஷவ் 

கோடைநிலா எங்கே? – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடரில் பாகம் 24) 

குறுநாவல்: 

தெய்வநல்லூர் கதைகள் – 1 – ஜா.ராஜகோபாலன் 

1/64,  நாராயண முதலி தெரு – 2 –  சித்ரூபன் 

நாவல்: 

மார்க் தெரு கொலைகள் – 1 –  எட்கர் ஆலன் போ  (மொழியாக்கம்: பானுமதி ந. 

மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு – இரா. முருகன் 

அதிரியன் நினைவுகள் – 12 – மார்கெரித் யூர்செனார் (ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா) 

உபநதிகள் – 5  – அமர்நாத் 

கதைகள்: 

கொடுக்கு – சாந்தி மாரியப்பன் 

உள்ளும் வெளியும் – உர்சுலா லெ குவின் (மொழியாக்கம்: மைத்ரேயன்) 

அறுவடை – பத்மகுமாரி 

சைக்கிள்  – ந. சிவநேசன் 

இன்வெர்ட்டி-வைரஸ்  – ஜாபாலன் 

கவிதைகள்: 

கஞ்சுகம் – எய்டா லிமான் (தமிழாக்கம்: ராமலக்ஷ்மி) 

அய்யனார் ஈடாடி கவிதைகள் 

கோடைத் தெருக்களில் – அனிதா கோகுலகிருஷ்ணன் 

இதழைப் படித்தபின் வாசகர் தம் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் மூலமாகவும் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com 

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.  உங்கள் வரவை எதிர்பார்க்கும், 

சொல்வனம் பதிப்புக் குழுவினர் 

Series Navigation2023 ஆம் ஆண்டு, சித்திரை மாதத்திற்குரிய வானவில் (இதழ் 148) 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *