Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023
காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு - ஜூன் 8, 2023 கனக்டிகட் மானிலம் Milford நகரில் காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனுடன் ஒரு சந்திப்புநிகழவுள்ளது. நாள் - ஜூன் 8, 2023 நேரம் - மாலை 6 மணி இடம் மற்றும் இதர விபரங்களுக்கு Editor@thinnai.com மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.