Posted in கவிதைகள்உயிரே!by irajeyanandan•September 8, 2024September 8, 2024•0 This entry is part 2 of 6 in the series 8 செப்டம்பர் 2024 நேற்றைய நடைப்பயிற்ச்சியில் காலில் மிதிப்பட்டது, ஆல விதை என எனக்கு தெரியாது. ஏதோ ஒரு சமயம் அவ்வழி நடந்தேன். வா! என அழைத்து விருட்சமாக, மனதார வாழ்த்தியது வீசும் தென்றலாய். ஜெயானந்தன் Series Navigationமேவிய அன்பில் திளைக்கும் கருணையாவிற்குமான பொழிதல்.8 செப்டம்பர் 2024மேவிய அன்பில் திளைக்கும் கருணை உயிரே! யாவிற்குமான பொழிதல். சிறுகதை ஒன்றை வாசித்தேன்! அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார். அது irajeyanandan More by irajeyanandan