This entry is part 2 of 6 in the series 8 செப்டம்பர் 2024

நேற்றைய நடைப்பயிற்ச்சியில் 

காலில் மிதிப்பட்டது, 

ஆல விதை என

எனக்கு தெரியாது.

ஏதோ ஒரு சமயம் 

அவ்வழி நடந்தேன்.

வா! என அழைத்து விருட்சமாக, 

 மனதார வாழ்த்தியது 

வீசும் தென்றலாய்.

      ஜெயானந்தன் 

Series Navigationமேவிய அன்பில் திளைக்கும் கருணையாவிற்குமான பொழிதல்.