அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )

அஞ்சலி : எழுத்தாளர் சாமக்கோடாங்கி ரவி ( வழக்கறிஞர் ரவி )

..  சாமக்கோடாங்கி ரவி என்ற பெயரில்25 க்கும் மேற்பட்ட சிறுகதைகள்100 க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். திருப்பூர் இலக்கிய விருது நிகழ்வு ஒருங்கிணைப்பாளராக பல சாதனைகள் புரிந்தவர். 0 மூத்த வழக்கறிஞர் திரு ரவி அவர்கள்  27/11/24 எதிர்பாராத விதமாக உடற்பயிற்சி மையத்தில் கீழே விழுந்ததனால் ஏற்பட்ட.…
கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

கொட்டும் மழையும். கொஞ்ச வந்த காற்றும்.

ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
தொடர் மழை

தொடர் மழை

ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க…

சரித்திர சான்று

பத்மநாபபுரம் அரவிந்தன் - எத்தனையெத்தனை  தலைமுறை  மரபணுக்களின் நீட்சி நான்  என்னுள் நீந்தும்  அவைகள் அத்தனையும்  எத்தனை ஜாதிகள் கொண்டனவோ  எத்தனை மதங்களை ஏற்றனவோ... கள்குடித்துப் பித்தான முப்பாட்டன்  வழி வந்த  சிலவும்..  புகை பிடித்துப் புகையான  பூட்டன் வழி வந்த சிலவும்  போன…
‘அபராஜிதன்’ – சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது

‘அபராஜிதன்’ – சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் உயரிய இலக்கிய விருதான 'இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது' விழா 27.11.2024 அன்று கொழும்பு, அலரி மாளிகையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களில் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான 'இலங்கை…