கதைப்போமா நண்பர்கள் குழும வாசிப்பில் வண்ணநிலவன்

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து வண்ணநிலவன் எழுதிய எஸ்தர் சிறுகதை. **நிகழ்வில் கலந்துகொள்ள வண்ணநிலவன் இசைந்துள்ளார். அவருக்கு நன்றி!** நாள் & நேரம்: …

மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம்

ஏ.நஸ்புள்ளாஹ் மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம். பாரம்பரியக் கவிதைகளில் நிழல் என்பது உடல், சூரியன், நிலவு போன்ற இயற்கைச் சுடர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆனால் மின்சார நிழல் என்பது மொபைல் திரை, எலக்ட்ரானிக்…

பேச்சுத் துணையின் களைப்பு

ரவி அல்லது வெகு தூரப்  பயணத்தில் வேறெதுவானாலும் துணையாக வந்ததற்கு நன்றிகள் பல. என்ன... கொஞ்சம் விரக்த்தி கொஞ்சம் வேதனை. கொஞ்சம் அழுகை. யாவும்  சேர்ந்தக் களைப்பில் வீடடடைந்ததே தெரியவில்லை விடாதப் பேச்சில். ஆனாலும் அதை  நீ சொல்லி இருக்கக்கூடாது முன்பானவைகளை…

கவிதைகள்

கு. அழகர்சாமி  குறுக்கிடும் நியாயம் (1) ஒரு வண்ணத்துப் பூச்சி ரீங்கரிக்கிறது மலர்களின் முன் முன்அனுமதி கேட்டு மலர்களை முத்தமிட- சிறிது நேரம் மலர்களைப் பறிக்காமல் வண்ணத்துப் பூச்சியின் முத்தங்களை அனுமதிக்க வேண்டுமென்று தோன்றுகிறது குறுக்கிடும் அதன் நியாயத்தில் எனக்கு. எப்படி…

கடப்பதன் தவிப்புகள்

ரவி அல்லது நம்பிக்கைகளைச் சுருள விடும் பசி சிவப்பு விளக்கின் சகாயத்தில் திரைக் கண்ணாடிகள் திறக்க ஏங்குகிறது பரிதவித்து. முண்டி வெளிவரும் கருணையைப் பற்ற எரிந்து விடும் பச்சை விளக்கை நிறுத்த யாதொரு உபாயமில்லை ஏக்கத்தைத் தவிர. இனிவரும் புண்ணியவான்கள் குளுமைப்படுத்தலாம்…

கடற்கரை

ஏ.நஸ்புள்ளாஹ் இரவு கடலின் அலைகள் சத்தமாக வந்துவிட்டுப் போய்க் கொண்டே இருந்தன. அந்தக் கரையின் அருகே அவர் நின்றார். மணலில் காலடிகள் விழுந்தவுடனே அவை மறைந்து போகின்றன. ஆனால் அவர் மீண்டும் திரும்பிப் பார்த்தபோது, அந்த அடிகள் மறையாமல் இன்னும் தெளிவாகக்…

காலேஜ்…

பாலமுருகன்.லோ சைக்கிளை வேக வேகமாக அழுத்திக்கொண்டு அவன் மின்வாரியத்துக்குப் புறப்பட்டான். மின் கட்டணத்தைச் செலுத்த வரிசையில் நின்றிருந்தான் ஶ்ரீராம். ஒவ்வொருவராக அவரவர் வீட்டு மின் கட்டணத்தைச் செலுத்தினார்கள். ஶ்ரீராமும் முன்வந்து அவனது வீட்டு மின் அட்டையைக் கௌண்டரில் இருந்த பணம் வசூல்…

இலக்கியப்பூக்கள் 353

வணக்கம்,யாவரும் நலமா?இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 03/10/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 353 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,   கவிஞர்.டீன் கபூர்(இலங்கை) (கவிதை:வெற்றுக்…