சி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்

 
 
ந.முருகானந்தம்

அன்பார்ந்த நண்பர்க்கு,

வணக்கம்.  விஞ்ஞானி சி.வி.ராமன் டாக்குமெண்டரிநான் தயாரித்து, அம்ஷன் குமார் இயக்கத்தில்2006இல் வெளிவந்தது.  இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சிறிய அளவில் திரையிட்டோம்.பார்த்தவர்கள் அளவு குறைவெனிலும், பார்த்தவர்கள்மிகவும் ரசித்தார்கள். பாராட்டினார்கள்.  பலரும்பார்த்துப் பயனடைய, இந்த டாக்குமெண்டரியைYouTube இலும், எனது blog இலும் இன்றுவெளியிடுகிறேன். இப்படத்தைத் தயாரிக்க அன்புடன்உதவிய எனது மனைவி காலம் சென்ற சாரதாம்பாள்நினைவு நாளான பிப்ரவரி 10, 2019 முதல் இந்தடாக்குமெண்டரியை YouTubeஇலும், எனது Blog-இலும் பொதுமக்கள் காணலாம் என்பதைமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

இப்படத்திற்கு ஆலோசகராய்ப் பணியாற்றியசி.வி.ராமன் அவர்களின் மாணவரும், விஞ்ஞானியுமான ஏ. ஜெயராமன் அவர்களுக்கும், படத்தை நேர்த்தியாய் இயக்கிய அம்ஷன் குமார்அவர்களுக்கும், மென்பொருள் (software) உதவிவழங்கிய நியூ ஜெர்சி நண்பர் சோமசுந்தரம்அவர்களுக்கும் எனது நன்றி.

C.V.Raman (USA/Tamil)

http://www.muruganand.com/c-v-raman-usa-tamil-feb-10-2019/

C.V.Raman (USA/English)

http://www.muruganand.com/c-v-raman-usa-english-feb-10-2019/

இங்ஙனம்,

ஆனந்த் முருகானந்தம்

நியூஜெர்சி

பிப்ரவரி 10

Series Navigationவிளக்கு விருது வழங்கும் விழா